//]]>3

புதன், 27 ஜூன், 2012

புலனாய்வுப்பிரிவின் ஆவணங்கள் திருட்டு


அரச புலனாய்வுப் பிரிவின் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் பல திருடு போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவனுடைய காலை இழுத்து ஜீப்பில் ஏற்றவும் – பொலிஸ் அடாவடி


நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக செயற்படும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி நுகேகொட வலயத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க, கடந்த 21 ஆம் திகதி தலவத்துகொட – கோகந்தர வீதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸிக்கு சொந்தமான 29 ஏக்கர் காணியில் புகுந்து அதில் இருந்த கட்டடத்தை இடித்து அகற்றியுள்ளனர்.குறித்த கட்டடம் சட்டவிரோதமானதென தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பொலிஸாரை அனுப்பி நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த அடாவடியை மேற்கொண்டுள்ளது.பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க கட்டடத்தை இடிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது தவறு தேசிய பிக்குகள் முன்னணி


தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனச்சுட்டிக் காட்டியுள்ள தேசிய பிக்குகள் முன்னணி, யுத்தம் முடி வடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

பர்தாவை அகற்றாத பெற்றேர் ஒருவருக்கு கல்லூரி அனுமதி மறுப்பு


பர்தாவை அகற்றாத காரணத்தால் லண்டன் கல்லூரியில் நடந்த பெற்றோர் சந்திப்பு கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விபச்சாரம் : 79 சிறுமிகள் மீட்பு


அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபட்ட 79 சிறுமிகளை போலீசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக 104 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் 13 வயது முதல் 17 வயது வரையுள்ள பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

செவ்வாய், 26 ஜூன், 2012

'ஐஸ் ஏஜ் 4 - கொன்டினென்டல் ட்ரிப்ட்



அனிமேசன் திரைப்படங்களின் வரிசையில் உலக அளவில் ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து தரப்பினரையும் தன்வசப்படுத்தி தனக்கென தனியிடம் பிடிதுள்ள ஐஸ் ஏஜ் வரிசையில் பாகம் நான்கு ஜுலை மாதம் திரைக்கு வரவுள்ளது.

ஆண்மீக பணியில் மணிஷா


தமிழில் முதல்வன், இந்தியன், பாபா, படங்களில் நாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ரலா, இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார். மனிஷாவுக்கும் ஆஸ்திரேலிய தூதர் ஒருவருக்கும் காதல் மலர்ந்து சில நாட்களிலேயே பிரிந்தனர்.

பகிர்ந்துண்ணல்



நீலகண்ட பிரம்மச்சாரி என்கிற தேசபக்தர் பாரதியாரின் வீட்டுக்கு வந்திருந்தார். ‘பாரதி, சாப்பிட ஏதாவது இருக்கா?’ என்றார் கம்மிய குரலில். ‘ஓய் நீலகண்ட பிரம்மச்சாரி, என்ன ஆச்சு?’ என்று பதறினார் பாரதியார். ‘சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு’ என்று பதில் வந்தது. வீட்டில் இருந்த சாப்பாட்டை உடனே பரிமாறச் செய்து, நீலகண்ட பிரம்மச்சாரி கண்ணீருடன் உண்ணும்போது நெஞ்சு வெடிக்க பாரதி எழுதிய பாடல்தான் -

வெடித்து சிதறிய mobil



அயர்லாந்தில் செம்சுங் கெலக்ஸி எஸ் 3 ஸ்மார்ட் போன் ஒன்று காரில் வைத்து சார்ஜ் செய்யும் போது கீழ்ப்பகுதி வெடித்து புகைந்துள்ளது.

மகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த தந்தை மீது வழக்கு


திருமணமான தனது மகளை வீட்டில் நிர்வாணப்படுத்தி பாலியல் தொந்தரவு மேற்கொண்டதாக  தந்தையொருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இளைஞர்கள் அட்டகாசம்

கிளிநொச்சி ஆனந்தபுரத்திலுள்ள முஸ்லீம் கடையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு வருகின்ற இளம்பெண்களிடம் சேஷ்டையில் ஈடுபட்டு வருவதோடு திருமணம் செய்யுமாறு அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வெள்ளி, 22 ஜூன், 2012

கனவுலகில் வாழும் யாழ்ப்பாண தமிழர்களுக்கு அதிர்ச்சி தகவல் – ஆண்களை விட பெண்களே அதிகம்


நாட்டில் ஏனைய மாகாணங்களின் சனத்தொகையில் கணிசமான வளர்ச்சி காணப்பட்ட போதிலும் வடமாகாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுதம் தயாரிக்கும் உத்தி


போரின் பின்னரான தேடுதலில் பல ஆயுத தொகுதிகள் மீட்கப்பட்டு வருவதாக தெரிவித்து வரும் சிறிலங்கா இராணுவம், மீண்டும் ஒரு தொகுதியை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.

புலிகளின் ஆயுதங்களை காட்சிப்படுத்தியுள்ள இராணுவம்


முகமாலை முன்னரங்கப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய அதியுச்ச சக்திவாய்ந்த கண்ணிவெடிகளையும், சொந்தமாக உருவாக்கியிருந்த சக்திவாய்ந்த ஆயுதங்களையும் இன்று காட்சிப்படுத்தியுள்ள இலங்கை இராணுவம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றது

முன்னாள் போராளிகளின் அடையாள அட்டைகளை பறித்து செல்லும் படையினர்


விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பன்னாட்டு தொண்டுநிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை சிறீலங்காப்படையினர் பறித்து செல்வதாக போராளிகளின் குடும்பங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

சிறிலங்கா புலனாய்வுத்துறை விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியைத் தேடுது


இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட மக்கள் படையணியான எல்லைப் படையில் இருந்தவர்களை குறி வைத்து அவர்களின் விவரங்களை படைப் புலனாய்வாளர்கள் திரட்டத் தொடங்கி உள்ளனர்.

நிலப்பறிப்புக்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு த.தே.மக்கள் முன்னணி அழைப்பு


நிலப்பறிப்பிற்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவுதெரிவித்துள்ளது.தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், படை மயமாக்கல் என்பவற்றிற்கு எதிராக எதிர்வரும் 26-06-2012 அன்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முறிகண்டிப் பிள்ளையார் கோவில் முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மனநலம் குன்றிய பிள்ளைகள் பிறப்பதை கணிக்க முடியுமா?



மனநல‌ம் கு‌ன்‌றிய குழ‌‌ந்தைக‌ள் ‌பிற‌ப்பை ஜாதகத்தில் முற்கூட்டியே க‌ணி‌க்க இயலு‌ம்.

பர்மாவில் 90,000 பேர் இடம்பெயர்வு!


பர்மாவில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் 90,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு பெண்கள்! பள்ளி மாணவியை பலாத்காரம்


வெளிநாட்டு பெண்கள் இருவர் காலி உனவடுன பிரதேசத்தில் பிரபல மகளீர் பாடசாலையொன்றின் மாணவியொருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்கொரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.