//]]>3

செவ்வாய், 26 ஜூன், 2012

'ஐஸ் ஏஜ் 4 - கொன்டினென்டல் ட்ரிப்ட்



அனிமேசன் திரைப்படங்களின் வரிசையில் உலக அளவில் ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து தரப்பினரையும் தன்வசப்படுத்தி தனக்கென தனியிடம் பிடிதுள்ள ஐஸ் ஏஜ் வரிசையில் பாகம் நான்கு ஜுலை மாதம் திரைக்கு வரவுள்ளது.



இந்த வரிசையில் தற்போது 'ஐஸ் ஏஜ் 4 - கொன்டினென்டல் ட்ரிப்ட்' என்ற படம் திரைக்கு வரவுள்ளது. ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 13-ம் திகதி அமெரிக்காவில் திரைக்கு வரவுள்ளது. 

மேலும் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் ஜூலை 27-ம் திகதி இந்தியாவிலும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக