//]]>3

புதன், 20 ஜூன், 2012

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக விபத்து

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்துகொண்டிருந்த கயேஸ் ரக வாகனம், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்

அல்லிராணி கோட்டை அழியப்போகுது


மன்னார் மாவட்டத்தில் அரிப்புக் கிராமத்தில் அமைந்துள்ள அல்லிராணி கோட்டை பராமரிப்பின்றியும், கடலரிப்பாலும் அழிவடைந்து வருவதாக மன்னார் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் வர்த்தகர் வீட்டில் பல இலட்சம் கொள்ளை


வவுனியா, குருமண்காட்டில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளது.

11 வருடங்களுக்கு பின்பு ஒட்டி பிறந்தவர்கள் இன்று பிரிப்பு


மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஆராதனா, ஸ்துதி என்னும் 11 வயதான இரு பெண்குழந்தைகள் பிறக்கும் போதே நெஞ்சு ஒட்டிப் பிறந்தன

படிக்கச் சென்ற மாணவி - இராணுவச் சிப்பாயுடன் விடுதியில் கைது!


ஹொரணை பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரையும் 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரையும் ஹொரணை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நேற்றுக் கைது செய்துள்ளனர்

15 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி, கலத்தமடு பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 50 வயதுடைய நபரொருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இலங்கையில் சிறுவர்கள் கட்டாய விபச்சாரத்தில்


இலங்கையில் சிறுவர்கள், பெண்கள் அதிகம் பாலியல் கடத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதிலும் பெண்களைவிட சிறுவர்கள் பலாத்காரமாக கடலோரா சுற்றுலா தள பகுதிகளில் பாலியல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது

வன்னி மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி


மூன்று தசாப்பத்துக்கு மேலாக நிலவிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு தகவல் தொழில்நுட்பம் ஊடாக தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பது எவ்வாறு என்பது தொடர்பான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. 

தீய கனவு மறைய


சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம்
ஔர்வோஜ சோபிதோரஸ்கம் ரத்னகேயூரமுத்ரிதம்
தப்த காஞ்சன ஸங்காசம் பீதநிர்மலவாஸஸம்
இந்த்ராதிஸுர மௌளிஸ்த ஸ்புரன்மாணிக்ய தீப்திபி:
– ந்ருஸிம்ஹ கவசம்.

புத்திதர பாக்கியம் ஈட்ட


குமாரம் முநிஸார்தூல மாநஸானந்த கோசரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
விஸாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம்
ஸதாபாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
- ஸ்ரீ ஸ்கந்தஷட்க ஸ்தோத்திரம்.

”கிரிபத்” செய்யலாம் வாங்க


அரிசி (வெள்ளைப்பச்சரிசி / சம்பா / பாசுமதி அரிசி) – 1 கப்,தேங்காய் முதற்பால் – 1கப், உப்பு, தண்ணீர்

கர்ப்பிணிகள் விரதம் இருந்தால் என்ன ஆகும்


ஒரு பெண் கருவுற்ற முதல் மாதத்தில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம். இரண்டாவது மாதத்தில் சூரியன் வழிபாடும், 3வது மாதத்தில் சந்திரன் வழிபாடும், 4வது மாதத்தில் செவ்வாய், 5வது மாதத்தில் புதன், 6வது மாதத்தில் குரு, 7வது மாதத்தில் சுக்கிரன், 8வது மாதத்தில் சனி வழிபாடும் மேற்கொள்ள வேண்டும்.

13ஆம் திகதி ஆபத்தானது


1 என்றால் சூரியன், 3 என்றால் குரு, ஒன்றும் மூன்றும் சேர்ந்து உருவாகக் கூடிய முடிவு 4. அதனால் அது ஒன்றும் அவ்வளவு மோசமான எண் கிடையாது.

கறுத்த ஆணை வெள்ளைப் பொண்ணுக்கு பிடிக்கும்


வெள்ளை பொண்ணுங்களுக்கு கறுப்பு ஆண்களை பிடிக்குமா? இதற்கு ஜாதகம் என்ன சொல்கிறது?

மறுபிறப்பு உண்டா


ஒருவரது முப்பிறவியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு குழந்தை பிறந்த நாள், நேரம் கொடுத்தால் போதும். அந்த நாளில் இருந்து 10 மாதங்கள் பின்னோக்கிச் சென்று அந்த கரு உண்டான நேரத்தில் அது எவ்வாறு இருந்தது என்பதை கணித்து முப்பிறவியைப் பற்றி அறிவார்கள். முப்பிறவியைப் பற்றிய அறிய அந்த முறை சிறப்பாக அமையும்.

பல்லியை கொண்டால் என்ன செய்யலாம்


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோயில்களிலும் பல்லி உருவத்தை தொட்டு வணங்குவது இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் அதிரடி நீக்கம்- நீதித்துறை


பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியை பிரதமர் பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்து பரபரப்பு தீர்ப்பளித்தது பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்

”எதிரி எண் 3


சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா, தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்தார்.

மன்னார் முள்ளிக்குளத்தில் சிங்கள குடியேற்றம் தடுக்க முடியாத நிலையில் மக்கள்


முள்ளிக்குளம் கிராமத்தை சுற்றிவர கடற்படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்-அதிர்ச்சித்தகவல்.மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளது.

கியூபாவில் கைகூடாத மகிந்தவின் கனவு

கியூபாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோவைச் சந்திக்க முயன்ற போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதங்களை அவமதிக்கும் சிங்களவர்கள்.


சிறீலங்காவில் குடியிருக்கும் சிங்களவர்கள் மனித நேயத்தை மட்டுமன்றி மதங்களையும் அவமதிக்கும் தன்மை கொண்டவர்கள் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் தற்பொழுதும் அது தமிழ் மக்களை எந்த அளவில் பாதித்துள்ளது என்பதற்கு மற்றொரு ஆதாரம் வெளியாகியுள்ளது.