//]]>3

புதன், 20 ஜூன், 2012

”கிரிபத்” செய்யலாம் வாங்க


அரிசி (வெள்ளைப்பச்சரிசி / சம்பா / பாசுமதி அரிசி) – 1 கப்,தேங்காய் முதற்பால் – 1கப், உப்பு, தண்ணீர்
அரிசியை களைந்து பாத்திரத்தில் போட்டு மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி அவிய விடவும்.தண்ணீர் வற்றி அரிசி நன்கு அவிந்ததும் தேங்காய்பால் உப்பு சேர்த்து கிளறி மீண்டும் அவிய விடவும்.
பால் வற்றி இறுக்கமானதும் ஒரு பட்டர் தடவிய தட்டில் கொட்டி வாழை இலை அல்லது பட்டர் பூசிய தாளால் அழுத்தி பரவி விடவும்.ஓரளவு ஆறியதும் டைமன்ட் வடிவில் வெட்டவும்.சுவையான கிரிபத் தயார். இதனை கட்டை சம்பல்/சீனிச்சம்பல்/குழம்புடன் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக