//]]>3

சனி, 30 ஜூன், 2012

காதலுக்கு தண்ணீர் ஊற்றிய குஸ்பு

விஷாலுக்கும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் இடையில் காதல் என்று பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதில் பெட்றோல் ஊற்றுவதைப் போல் மற்றுமொரு செய்து உலா வருகின்றது.

உலகின் விசித்திரக்கட்டிடங்கள்(படங்கள்)


பிரமாண்ட திரையரங்கமாகன இக் கட்டிடம் பீஜிங்கில் உள்ளது.

தோல் பைகள் எப்படிச் செய்கின்றார்கள்

பாம்பு, முதலை என்பவற்றின் தோல்களில் இருந்து தான் தோல் பை (Hand Bag) செய்யப்படுகின்றது என்று பலர் சொல்லக் கேட்டுள்ளோம். அது எப்படி என அறியும் ஆவல் உங்களுக்கிருக்கும் என்பதால் எப்படி அவை உருவாக்கப்படுகின்றன என்பதை படத்தொகுப்பாகத் தருகிறோம். அருவருப்பான படங்கள் இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.

அம்பியூலன்ஸுக்கு முன்னால் நிர்வாணமாக கிடந்த பெண்.

தனது கணவரின் காதலியையும் அப்பெண்ணின் குழந்தையும் வாகனத்தால் மோதி தாக்கிய பெண்ணொருவர், காயமடைந்த இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்காக அம்பியூலன்ஸ் வாகனத்திற்கு முன்னால் நிர்வாணமாக கிடந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா? (வீடியோ)


காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொருத்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன.

தங்கையை நினைத்தால் பயம் : கார்த்திகா .


மணிரத்னம் படம் மூலம் என் தங்கை நடிகையாக அறிமுகமாவதால் எனக்கு கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கிறது என்றார் கார்த்திகா. என் தங்கை துளசி 10ம் வகுப்பு படிக்கிறார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தமிழ்வின் இணையத்தளம் தடை


விடுதலைப்புலிகள் சார்பு ஊடகமான தமிழ்வின் இணையத்தளம் உட்பட ஐந்து தமிழ் இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்ட இலங்கை உரிமைகளுக்கான வலையமைப்பு ( NFR – Network for Rights) தெரிவித்துள்ளது.

வெள்ளை நிற மயிலின் அழகானபடங்கள்.

சுன்னக் செய்ய ஜெர்மனி நீதிமன்றம் தடை! முஸ்லிம், யூதர்கள் எதிர்ப்பு

சுன்னத்து எனப்படும் சிறுவர்களின் ஆணுறுப்பின் நுணித்தோலை அகற்றுவதற்கு ஜெர்மனி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. "தமது உடலை உருக்குலைக்காமல் வைத்திருக்கும் உரிமை குழந்தைகளுக்கு இருப்பதோடு அதனை பெற்றோர்கள் குறைத்துமதிப்பிடுகின்றனர்" என்று மேற்கு ஜெர்மனியின் கொலக்னெ நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

சண் சீ கப்பலின் மற்றுமோர் ஏஜென்டு கைது.

சன் சீ கப்பலில் 492 அகதிகளை கனடாவுக்கு அனுப்பி வைத்தது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவரான நடராஜா மகேந்திரன் என்பவரை கனேடிய காவல்துறை கைது செய்துள்ளது. ரொரண்டோ பியார்சன் அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.