//]]>3

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

தேளை தின்னும் வினோத மனிதன்(video)


இந்த உலகில் எத்தனயோ விசித்திரமான உணவு பழக்க வழக்கங்கள் காணபடுகின்றன..ஆனால் தேளை உயிருடன் தின்னும் அதிசய ( அரை லூசோ ?? ) காண்பது கடினம்..இவர் ஊரில் பட்டினி பஞ்சம் வந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை..



நீயா? நானா? போட்டி பூனைக் குட்டிகளுக்குள் (video)


 


it-consultant-catfight-in-portland-or

மனிதர்களுக்கு குத்துச்சண்டைப் போட்டி நடப்பது போல இங்கு இரண்டு பூனைக் குட்டிகளுக்கும் அபார குத்துச்சண்டை இடம்பெறுகின்றது. இதில் நீயா? நானா? என்று விடா முயற்சியுடன் போட்டிபோடும் இரண்டு பூனைக் குட்டிகளிலும் எது வென்றிருக்கும்?

சரி வாங்க சேர்ந்து காணொளியைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம் நண்பர்களே!


யாழ்.-கடலுக்குள் போகும் அம்பன் பகுதி




யாழ்.வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் மணல் அகழ்வு காரணமாக பாரிய அளவில் கடல் நீர் உட்புகுந்து அவ் இடத்தில் உள்ள அம்பன் பகுதி அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இப் பகுதியில் இடம்பெறும் தொடர்ச்சியான மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துமாறு அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் சம்பந்தமாக பல முறை போராட்டங்கள் நடாத்தியும் இன்று வரையில் எந்தவிதமான தீர்வுகளும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட எந்த தரப்பினரும் இதுவரையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நீண்டகாலமாக இப்பகுதியில் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத விடத்து இவ்வாறு மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் இப்பகுதியானது நீரில் முழ்கும் அபாயம் உள்ளதாகவும் பொது மக்கள தெரிவித்துள்ளனர்.

ஆறுபேர் உட்கார்ந்து பூமியைச் சுற்ற 6 மணி நேரம்!(video)


6மணித்தியாலங்களில் பூமியைச் சுற்றிவரக்கூடிய குழாய் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

குழிகை வடிவில் உருவாக்கப்படவிருக்கும் ஒவ்வொரு கொள்கலனிலும் ஆறுபேர் உட்கார்ந்து பயணம் செய்யக் கூடியதாகவும், மணித்தியாலத்திற்கு சுமார் 6,500 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகவும் இது அமைந்திருக்குமாம். சாதாரணமாக நியூயோர்க்கிலிருந்து பீஜிங்கிற்கு பயணிக்க இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே எடுக்கும்.



சிறுத்தைக் குட்டியும் நாயும் மிகச் சிறந்த நண்பர்களாக

சிறுத்தைக் குட்டியும் லபறேர்ரர் இன நாயும் ஒரு வருடமாக மிகச் சிறந்த நண்பர்களாக உள்ளனர்.




யாழ் நகரின் அட்சய திருதியை நிகழ்வு




 
ல் உள்ள தங்க நகைக்கடைகளில் இன்று (24.04.2012) காலை 7.00 மணிமுதல் விமர்சையாக அட்சய திருதியை நிகழ்வு நடை பெறுகிறது 

உலகின் வரட்சியை நீக்கி நல்ல விளைச்சலையும் ஜஸ்வர்யத்தையும் தருவதற்காக புனிதகங்கை நதியானது சிவபெருமானின் ஆணைப்படி பூமிக்கு வந்து பசுமையும்,ஜஸ்வர்யத்தையும் உண்டாக்கிய நாள்மற்றும் வேதவியாசர் வினாயகப்பெருமானுடன் சேர்ந்து மகாபாரதத்தை எழுத ஆரம்பித்த தினமும் அன்றே மற்றும் கிருஷ்ணபிரான் பாண்டவர்களுக்கு என்றுமே அள்ள அள்ள குறையாத அட்ஷய பாத்திரத்தினை வழங்கிய நாளும் அன்றைய தினமே இதுவே அட்ஷய திருதியை நாள் என்று அழைக்கப்படுகிறது