//]]>3

சனி, 30 ஜூன், 2012

உலகின் விசித்திரக்கட்டிடங்கள்(படங்கள்)


பிரமாண்ட திரையரங்கமாகன இக் கட்டிடம் பீஜிங்கில் உள்ளது.


புகழ்பெற்ற அருங்காட்சி மையமாக திகழும் இக்கட்டிடம் Niteroi வில் அமைந்துள்ளது
உலகில் பல நாடுகளில் மனிதனால் உருவாக்கப்பட்ட சில அசாதரண கட்டிடங்கள்தான் இவை. வினோதமாக இக் கட்டிடங்கள் காட்சியளித்தாலும் இவைகளை உருவாக்கியவர்களின் கற்பனை திறனுக்கு ஓர் தனி சக்தி இருப்பதை உணரமுடிகிறது.
தேசிய மீன் வளர்ச்சி வாரியத்தால்(NFDB) மீன் வடிவில் அமைக்கப்பட்ட இக் கட்டிடம் ஹைதெராபாத்தில் அமைந்துள்ளது.
‘Crazy House’ (Verrueckte Haus) என அழைக்கப்படும் இக் கட்டிடம் ஜெர்மனியில் அமைந்துள்ளது.
வித்தியாசமான இந்த ஸ்பா விடுதி ஸ்பெயினில் அமைந்துள்ளது.
உலகின் தலைகீழாக அமைக்கப்பட்ட கட்டிடங்களில் மூன்றாவது நிலையில் இருக்கும் ‘Caracella Club’ எனும் இக்கட்டிடம் புதுடில்லியில் உள்ளது.
CCTV செய்தி நிறுவனத்தின் தலைமையகமான இக்கட்டிடம் சீனாவில் உள்ளது
வால்ட் டிஸ்னியின் நிகழ்ச்சி அரங்கமாக உருவாக்கப்பட்ட இக்கட்டிடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது.

கேம்பிரிட்ஜின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான இக் கட்டிடம் அமெரிக்காவில் உள்ளது.
Agora என அழைக்கப்படும் இக் கட்டிடம் ஸ்பைன் Valencia நகரில் அமைந்துள்ளது.
முகேஷ் அம்பானியின் இருபத்தெழு மாடி அடுக்குகள் கொண்ட இக் குடியிறுப்புக் கட்டிடம் மும்பையில் அமைந்துள்ளது.
76 மாடி அடுக்குகள் கொண்ட இக் குடியிருப்புக் கட்டிடம் நியூயோர்க்கில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »