//]]>3

புதன், 20 ஜூன், 2012

”எதிரி எண் 3


சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா, தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்தார்.

தமிழ் தவிர தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக,”எதிரி எண் 3 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் டிவி நிருபர் வேடத்தில் நடித்துள்ள பூனம் பஜ்வா,
வில்லனின் சூழ்ச்சி வலையில் சிக்கிய ஸ்ரீகாந்தை மீட்க முயற்சி எடுக்கும் காட்சிகளில், கொஞ்சம் “ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம்.
மேலும், முதன்முறையாக ஒரு குத்துப்பாட்டுக்கும் ஆடியுள்ள பஜ்வா, 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக