//]]>3

புதன், 20 ஜூன், 2012

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக விபத்து

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்துகொண்டிருந்த கயேஸ் ரக வாகனம், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்



படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »