//]]>3

வெள்ளி, 20 ஜூலை, 2012

கதிர்காமம் எசல பெரஹெராவிற்கு 1,500 பொலிஸார் பாதுகாப்பு பணியில்


கதிர்காமம் எசல பெரஹெராவிற்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி 1,500 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் சீருடையுடனும், சிவில் தோற்றத்துடனும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இங்கு வரும் பக்தர்களின் நலன் கருதி பொலிஸார் பாதுகாப்பற்ற இடங்களில் கடமையில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »