அனிமேசன் திரைப்படங்களின் வரிசையில் உலக அளவில் ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து தரப்பினரையும் தன்வசப்படுத்தி தனக்கென தனியிடம் பிடிதுள்ள ஐஸ் ஏஜ் வரிசையில் பாகம் நான்கு ஜுலை மாதம் திரைக்கு வரவுள்ளது.
செவ்வாய், 26 ஜூன், 2012
'ஐஸ் ஏஜ் 4 - கொன்டினென்டல் ட்ரிப்ட்
அனிமேசன் திரைப்படங்களின் வரிசையில் உலக அளவில் ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து தரப்பினரையும் தன்வசப்படுத்தி தனக்கென தனியிடம் பிடிதுள்ள ஐஸ் ஏஜ் வரிசையில் பாகம் நான்கு ஜுலை மாதம் திரைக்கு வரவுள்ளது.
பகிர்ந்துண்ணல்
நீலகண்ட பிரம்மச்சாரி என்கிற தேசபக்தர் பாரதியாரின் வீட்டுக்கு வந்திருந்தார். ‘பாரதி, சாப்பிட ஏதாவது இருக்கா?’ என்றார் கம்மிய குரலில். ‘ஓய் நீலகண்ட பிரம்மச்சாரி, என்ன ஆச்சு?’ என்று பதறினார் பாரதியார். ‘சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு’ என்று பதில் வந்தது. வீட்டில் இருந்த சாப்பாட்டை உடனே பரிமாறச் செய்து, நீலகண்ட பிரம்மச்சாரி கண்ணீருடன் உண்ணும்போது நெஞ்சு வெடிக்க பாரதி எழுதிய பாடல்தான் -
வெள்ளி, 22 ஜூன், 2012
நிலப்பறிப்புக்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு த.தே.மக்கள் முன்னணி அழைப்பு
நிலப்பறிப்பிற்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவுதெரிவித்துள்ளது.தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், படை மயமாக்கல் என்பவற்றிற்கு எதிராக எதிர்வரும் 26-06-2012 அன்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முறிகண்டிப் பிள்ளையார் கோவில் முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கூகுல்… ஃபேஸ்புக்… இதயெல்லாம் விட இணையத்தில்பெரியவர் யார் தெரியுமா
இணையத்தில் கூகுல், ஃபேஸ்புக், விக்கிபீடியா என்பன முடிசூடா மன்னர்களாக கலக்குகின்றன. ஆனால் இவற்றை விட எல்லாம் பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா…?
அறிமுக நிகழ்ச்சியிலேயே ஸ்ரக் ஆன மைக்றோசொப்ட் டேப்லட்
மைக்ரோசொப்ட் புதிதாக Surface Tablet என்ற பெயரில் டேப்லெட் ஐ அறிமுகப்படுத்தியது. அப்பிளின் ஐ பேட் இக்கு போட்டியாக இருக்கும் என பேசப்பட்டுவந்த நிலையில், அறிமுக நிகழ்விலேவே இவ் டேப்லெட் ஸ்ரக் ஆகியது.நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏதோ சமாளித்தபடி சரிசெய்ய பார்த்தும் அது சரிவரவில்லை. இறுதியில் வேறு ஒரு Surface Tablet ஐ எடுத்து நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
இந் நிகழ்வு Surface Tablet இன் விற்பனையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என பேசப்படுகிறது.
சீமெந்து மொத்த களஞ்சியசாலைகள் அனைத்தும் சோதனை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சீமெந்து மொத்த களஞ்சியசாலைகளையும் இன்று சோதனைக்குட்படுத்தவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது
14 மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை பரீட்சை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

























