//]]>3

வியாழன், 21 ஜூன், 2012

குண்டுப் பொண்களை மெல்லீதாக காட்டும் புதிய ஆடை


குண்டாக இருக்கும் பெண்கள் உடல் எடையை உடற்பயிற்சி மூலம் குறைப்பதென்றால் அதற்கு கடுமையான முயற்சி தேவை. ஆனால் குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம் அவர்கள் தங்களை எடை குறைவானவர்களாகத் தெரிய வைக்கலாம்.

சுண்டிக்குளம் பகுதியில் 200 சிங்கள கடத்தொழிலாளர்கள்


வடமாராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியில் தமிழ்மக்கள் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் சிறீலங்கா படையினரின் துணையுடன் சிங்கள கடல்தொழிலாளர்கள் தொழில்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள.

துப்பட்டாவால் பிரபுவை மறைத்த நயன்


நயன்தாரா தன் கையில் உள்ள பிரபுதேவாவின் பெயரை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டிருக்கிறார்.நயன்தாராவும், பிரபுதோவாவும் உருகி, உருகி காதலித்தனர். கடைசியில் பார்த்தால் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றுவிட்டனர்.

வவுனியாவில் கைதிகளுக்கிடையே மோதல்


வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த 7பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

திருமலையில் குடும்ப விபரம் திரட்டும் படையினர்


திருகோணமலையின் துறைமுகத்தினை அண்டிய உவர்மலைபகுதியில் வசிக்கும் மக்களின் குடும்ப விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் சிறீலங்கா படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா இரகசியப்போச்சு


இந்தியா-சீனா இடையே ராணுவ பாதுகாப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைத்து போவது என்றும், 2015-ம் ஆண்டில் மற்றும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக நடக்கும் ஒப்பந்தம் செய்து கொள்வது என்றும் பேசி ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

உங்கள் ராசிக்கு வேண்டிய ராசி கற்கள்


மேஷம் – பவளம்: மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

கண்ணா சந்திரனுக்கு டூர் போகஆசையா


அமெரிக்கா… சுவிர்சலாந்து என எக்ஸ்பென்சிவ் டூர் போய்வரும் காலம் மலையேறிவிட்டது.

இமைதி காக்குமா இலங்கை இராணுவத்தினர்


அமைதி காக்கும் பணிகளுக்காக 150 இலங்கைப் படையினர் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்

பஸ்களை ஏமாற்றி வந்த இளம் ஜோடிக்கு விளக்கமறியல்!


பல்வேறு பாதைகளில் பஸ் ஊழியர்களை ஏமாற்றி வந்த ஓர் இளம் ஜோடியை ஜுன் 25 வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று பணித்துள்ளார்.

புதன், 20 ஜூன், 2012

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக விபத்து

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்துகொண்டிருந்த கயேஸ் ரக வாகனம், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்

அல்லிராணி கோட்டை அழியப்போகுது


மன்னார் மாவட்டத்தில் அரிப்புக் கிராமத்தில் அமைந்துள்ள அல்லிராணி கோட்டை பராமரிப்பின்றியும், கடலரிப்பாலும் அழிவடைந்து வருவதாக மன்னார் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் வர்த்தகர் வீட்டில் பல இலட்சம் கொள்ளை


வவுனியா, குருமண்காட்டில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளது.

11 வருடங்களுக்கு பின்பு ஒட்டி பிறந்தவர்கள் இன்று பிரிப்பு


மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஆராதனா, ஸ்துதி என்னும் 11 வயதான இரு பெண்குழந்தைகள் பிறக்கும் போதே நெஞ்சு ஒட்டிப் பிறந்தன

படிக்கச் சென்ற மாணவி - இராணுவச் சிப்பாயுடன் விடுதியில் கைது!


ஹொரணை பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரையும் 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரையும் ஹொரணை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நேற்றுக் கைது செய்துள்ளனர்

15 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி, கலத்தமடு பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 50 வயதுடைய நபரொருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இலங்கையில் சிறுவர்கள் கட்டாய விபச்சாரத்தில்


இலங்கையில் சிறுவர்கள், பெண்கள் அதிகம் பாலியல் கடத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதிலும் பெண்களைவிட சிறுவர்கள் பலாத்காரமாக கடலோரா சுற்றுலா தள பகுதிகளில் பாலியல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது

வன்னி மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி


மூன்று தசாப்பத்துக்கு மேலாக நிலவிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு தகவல் தொழில்நுட்பம் ஊடாக தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பது எவ்வாறு என்பது தொடர்பான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. 

தீய கனவு மறைய


சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம்
ஔர்வோஜ சோபிதோரஸ்கம் ரத்னகேயூரமுத்ரிதம்
தப்த காஞ்சன ஸங்காசம் பீதநிர்மலவாஸஸம்
இந்த்ராதிஸுர மௌளிஸ்த ஸ்புரன்மாணிக்ய தீப்திபி:
– ந்ருஸிம்ஹ கவசம்.

புத்திதர பாக்கியம் ஈட்ட


குமாரம் முநிஸார்தூல மாநஸானந்த கோசரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
விஸாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம்
ஸதாபாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
- ஸ்ரீ ஸ்கந்தஷட்க ஸ்தோத்திரம்.