//]]>3

வியாழன், 21 ஜூன், 2012

குண்டுப் பொண்களை மெல்லீதாக காட்டும் புதிய ஆடை


குண்டாக இருக்கும் பெண்கள் உடல் எடையை உடற்பயிற்சி மூலம் குறைப்பதென்றால் அதற்கு கடுமையான முயற்சி தேவை. ஆனால் குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம் அவர்கள் தங்களை எடை குறைவானவர்களாகத் தெரிய வைக்கலாம்.


உடலின் எடை சரியாக இருந்த போதிலும், முகத்தில் அதிக தசைப்பிடிப்பு இருப்பதாலும் சிலர் குண்டாகத் தெரிவார்கள். பெண்கள், முன்பகுதியில் உள்ள முடிக்கற்றை அடிக்கடி முகத்தில் விழும் வகையில் லூசாக விட்டு விடலாம் அல்லது போனி டெய்ல் முறையில் ஜடை பின்னிக் கொள்ளலாம்.
கோடு போட்ட உடை அணிவதாக இருக்கும் பட்சத்தில் செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை பெண் என இருவரும் அணியலாம். இதன் மூலம் குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகத் தெரிவர்.
பெரும்பாலும் ஒரே நிறமுடைய ஆடைகளை (பேண்ட்+ஷர்ட்/டாப்ஸ்+பாட்டம்) அணிவதன் மூலமும் குண்டாக இருப்பவர்கள் தங்களை ஸ்லிம் ஆக காட்டிக்கொள்ள முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக