திருநெல்வேலி ஸ்ரீ நீலாயதாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண சுவாமி கோயில் என அழைக்கப்படும் பரவைக்குளம் சிவன் கோயிலில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (05.04.2012) வியாழக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெற்றது.
எண்ணெய்க்காப்பினைத் தொடர்ந்து நாளை(06.04.2012) வெள்ளிக்கிழமை காலை 8.27 மணி தொடக்கம் 10.27 வரை ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மகா கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து ஆலயத்தின் மண்டலாபிஷேகம் 15 நாட்கள் நடைபெறவுள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக