//]]>3

திங்கள், 2 ஜூலை, 2012

உண்மை முஸ்லீம்


அல்லாஹ்விற்கான கடமையே மகத்தானதும் கட்டாயமானதுமாகும். ஏனெனில் அது மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும். அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம் நிர்ணயம் செய்து வருபவன்.

காயத்ரீ மந்திரமும், அதன் கருத்தும்,


ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

விவேகம் வர வேண்டுமா?


தார்மீக விஷயங்களையும், தெய்வீக, வேதாந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் சிரத்தையும், பிறகு, பொறுமையும் இருக்க வேண்டும். “இதெல்லாம் நமக்கு வேண்டாம்பா…’ என்று சிலர் சொல்லலாம்.

70 ஓட்டங்கள் இலங்கைக்கு போட்டி மழையால் இடைநிறுத்தம்


பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணியின் இன்றைய போட்டி மழையால் இடைநிறுத்தப்பட்டது. 551 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 70 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

சனி, 30 ஜூன், 2012

காதலுக்கு தண்ணீர் ஊற்றிய குஸ்பு

விஷாலுக்கும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் இடையில் காதல் என்று பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதில் பெட்றோல் ஊற்றுவதைப் போல் மற்றுமொரு செய்து உலா வருகின்றது.

உலகின் விசித்திரக்கட்டிடங்கள்(படங்கள்)


பிரமாண்ட திரையரங்கமாகன இக் கட்டிடம் பீஜிங்கில் உள்ளது.

தோல் பைகள் எப்படிச் செய்கின்றார்கள்

பாம்பு, முதலை என்பவற்றின் தோல்களில் இருந்து தான் தோல் பை (Hand Bag) செய்யப்படுகின்றது என்று பலர் சொல்லக் கேட்டுள்ளோம். அது எப்படி என அறியும் ஆவல் உங்களுக்கிருக்கும் என்பதால் எப்படி அவை உருவாக்கப்படுகின்றன என்பதை படத்தொகுப்பாகத் தருகிறோம். அருவருப்பான படங்கள் இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.

அம்பியூலன்ஸுக்கு முன்னால் நிர்வாணமாக கிடந்த பெண்.

தனது கணவரின் காதலியையும் அப்பெண்ணின் குழந்தையும் வாகனத்தால் மோதி தாக்கிய பெண்ணொருவர், காயமடைந்த இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்காக அம்பியூலன்ஸ் வாகனத்திற்கு முன்னால் நிர்வாணமாக கிடந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா? (வீடியோ)


காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொருத்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன.

தங்கையை நினைத்தால் பயம் : கார்த்திகா .


மணிரத்னம் படம் மூலம் என் தங்கை நடிகையாக அறிமுகமாவதால் எனக்கு கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கிறது என்றார் கார்த்திகா. என் தங்கை துளசி 10ம் வகுப்பு படிக்கிறார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தமிழ்வின் இணையத்தளம் தடை


விடுதலைப்புலிகள் சார்பு ஊடகமான தமிழ்வின் இணையத்தளம் உட்பட ஐந்து தமிழ் இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்ட இலங்கை உரிமைகளுக்கான வலையமைப்பு ( NFR – Network for Rights) தெரிவித்துள்ளது.

வெள்ளை நிற மயிலின் அழகானபடங்கள்.

சுன்னக் செய்ய ஜெர்மனி நீதிமன்றம் தடை! முஸ்லிம், யூதர்கள் எதிர்ப்பு

சுன்னத்து எனப்படும் சிறுவர்களின் ஆணுறுப்பின் நுணித்தோலை அகற்றுவதற்கு ஜெர்மனி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. "தமது உடலை உருக்குலைக்காமல் வைத்திருக்கும் உரிமை குழந்தைகளுக்கு இருப்பதோடு அதனை பெற்றோர்கள் குறைத்துமதிப்பிடுகின்றனர்" என்று மேற்கு ஜெர்மனியின் கொலக்னெ நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

சண் சீ கப்பலின் மற்றுமோர் ஏஜென்டு கைது.

சன் சீ கப்பலில் 492 அகதிகளை கனடாவுக்கு அனுப்பி வைத்தது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவரான நடராஜா மகேந்திரன் என்பவரை கனேடிய காவல்துறை கைது செய்துள்ளது. ரொரண்டோ பியார்சன் அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன், 27 ஜூன், 2012

புலனாய்வுப்பிரிவின் ஆவணங்கள் திருட்டு


அரச புலனாய்வுப் பிரிவின் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் பல திருடு போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவனுடைய காலை இழுத்து ஜீப்பில் ஏற்றவும் – பொலிஸ் அடாவடி


நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக செயற்படும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி நுகேகொட வலயத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க, கடந்த 21 ஆம் திகதி தலவத்துகொட – கோகந்தர வீதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸிக்கு சொந்தமான 29 ஏக்கர் காணியில் புகுந்து அதில் இருந்த கட்டடத்தை இடித்து அகற்றியுள்ளனர்.குறித்த கட்டடம் சட்டவிரோதமானதென தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பொலிஸாரை அனுப்பி நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த அடாவடியை மேற்கொண்டுள்ளது.பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க கட்டடத்தை இடிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது தவறு தேசிய பிக்குகள் முன்னணி


தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனச்சுட்டிக் காட்டியுள்ள தேசிய பிக்குகள் முன்னணி, யுத்தம் முடி வடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

பர்தாவை அகற்றாத பெற்றேர் ஒருவருக்கு கல்லூரி அனுமதி மறுப்பு


பர்தாவை அகற்றாத காரணத்தால் லண்டன் கல்லூரியில் நடந்த பெற்றோர் சந்திப்பு கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விபச்சாரம் : 79 சிறுமிகள் மீட்பு


அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபட்ட 79 சிறுமிகளை போலீசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக 104 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் 13 வயது முதல் 17 வயது வரையுள்ள பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

செவ்வாய், 26 ஜூன், 2012

'ஐஸ் ஏஜ் 4 - கொன்டினென்டல் ட்ரிப்ட்



அனிமேசன் திரைப்படங்களின் வரிசையில் உலக அளவில் ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து தரப்பினரையும் தன்வசப்படுத்தி தனக்கென தனியிடம் பிடிதுள்ள ஐஸ் ஏஜ் வரிசையில் பாகம் நான்கு ஜுலை மாதம் திரைக்கு வரவுள்ளது.