//]]>3

வியாழன், 12 ஏப்ரல், 2012

டக்ளஸ் தேவானந்தாவும் கோயிலும்



யாழ். அத்தியடி பிள்ளையார் கோவிலின் தேர்த் திருவிழா இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. 



காலை 8.30 மணிக்கு வசந்த மண்டப பூசை வழிபாட்டினையடுத்து தேர் பவனி காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. 


இந்நிகழ்வின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு வடமிழுத்தமை குறிப்பிடத்தக்கது.


    
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »