//]]>3

வியாழன், 12 ஏப்ரல், 2012

சாதுர்யமாக தப்பிக்க முயன்ற ஒக்டோபஸ்


மீனவர்களால் பிடிக்கப்பட்ட ஒக்டோபஸ் ஒன்று மீன்பிடிப்படகிலிருந்து சாதுர்யமான முறையில் தப்பிக்க முயலும் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


கடல் வாழ் உயிரினமான ஒக்டோபஸ்கள் எட்டுக்கால்களை கொண்டனவாகும். இவற்றை தமிழில் சாக்குக்கணவாய்கள் என அழைப்பதுண்டு. ஒக்டோபஸ்களில் ஏறத்தாழ 300 வகையான இனங்கள் காணப்படுகின்றன.
இவை 5 சென்டி மீற்றர்களிலிருந்து 5 மீற்றர்கள் வரையான அளவுகளில் காணப்படுகின்றன. மேலும் இவை நான்கு தொடக்கம் ஐந்து வரையான ஆண்டுகள் உயிவாழக் கூடியனவாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக