//]]>3

வியாழன், 12 ஏப்ரல், 2012

காமதேனு மீது கோணேஸ்வரர்...


பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரத்தின் 6ஆம் நாள் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அலங்கரிக்கப்பட்ட காமதேனு (காராம் பசு) வாகனத்தில் கோணேஸ்வரப்பெருமான் சமேத மாதுமை அம்பாள் உடன் முருகப்பெருமான், கணபதி என நால்வர் சகிதம் வீதியுலா வருவதை படங்களில் காணலாம்.

( செய்தி தமிள்மிரர் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »