//]]>3

வியாழன், 12 ஏப்ரல், 2012

மருத்துவ ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி பரிசு



அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாகாண அரசு அதிக பரிசு கொண்ட லாட்டரி ஒன்றை வெளயிட்டு இருந்ததது. இதன் முதல் பரிசு ரூ.3 ஆயிரம் கோடி.


லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்தது. அதில் முதல் பரிசு பெற்ற லாட்டரியை மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் சேர்ந்து வாங்கி இருந்தனர். அவர்களுக்கு வரி போக தலா ரூ 750 கோடி பணம் கிடைக்கும்.

பரிசு கிடைத்த 3 பேரும் இனி ஆஸ்பத்திரி வேலையை விட்டு வேறு தொழில் செய்ய போவதாக கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »