//]]>3

திங்கள், 11 ஜூன், 2012

குறி பார்த்துச் சுடுவதில் படையினரை விட வல்லவர்விடுதலைப் புலிகள்


குறி பார்த்துச் சுடுவதில் படையினரை விட வல்லவர்களான விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தற்போது மெய்வன்மைப் போட்டிக்கு குறிபார்த்துச் சுடும் போட்டிக்குக்கூட துப்பாக்கி ஏந்த மறுக்கின்றனர்.

யாழில் தமிழ் இளைஞன் மீது சிங்களகுழு தாக்குதல்!


யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் நேற்று பிற்பகல் மது போதையில் சென்ற சிங்கள குழுஇளைஞர்கள் உந்துருளியில் பயணித்த தமிழ்இளைஞர்கள் இருவரை கடுமையாக தக்கியுள்ளார்கள்.

அட்சய திருதியில் தங்கம் வாங்கணுமா?



அட்சய திருதியை தினத்தன்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும், அப்போது தான் செல்வம் கொழிக்கும் என்பது பலரது கருத்து. ஆனால் அக் கருத்தை மறுக்கிறது ஜோதிடம்.

கடலில் சமந்தா விலகவில்லை, விலக்கப்பட்டார் – 8 ஆல் வந்த பிரச்சினை!



மணிரத்தினத்தின் கடல் திரைப்படத்தில் இருந்து நடிகை சமந்தா விலகியதாக செய்திகள் வெளியாகின. தற்போது, சமந்தா தானாக விலகவில்லை, மணிரத்தினம் தான் விலக்கினார் என்ற உண்மை வெளியாகியுள்ளது.

சச்சின் அடித்த சதங்களிலே சிறந்த சதம்


தான் இதுவரை அடித்த சதங்களிலேயே தான் சிறந்ததாக கருதும் சதம் பற்றி விபரித்துள்ளர் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல்கர்.

ஞாயிறு, 10 ஜூன், 2012

நடிகரின் அந்தரங்க தேவைக்கு நடிகை


தயாரிப்பு நிறுவனங்களில் பாரம்பர்ய நிறுவனம் அது! அந்த நிறுவனத்தின் மூத்த வாரிசு மிக சாந்தமானவர். அவரின் உடை ஸ்டைலும், பணிவும் ரொம்ப பிரசித்தமானது. அவர் அதிகம் வம்புதும்பு செய்திகளில் சிக்காதவர். என்றாலும்

சுற்றுலாப் பயணியை கற்பழித்த கில்லாடி!



ஜேர்மனில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிப் பெண் ஒருவர் மாத்தறையில் திக்குவெலவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று காலை கற்பழிக்கப்பட்டு உள்ளார்

இளம் பெண்களை ஏமாற்றி கொழும்பில் பாலியல் தொழிலில்


பின்தங்கிய கிராமப் புறங்களிலுள்ள இளம் பெண்களை ஏமாற்றி தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி கொழும்பிற்கு அழைத்துவந்து, அச்சுறுத்தி பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மோசடி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனித் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம்-சிறீதரன்



புலம்பெயர் மக்கள் மற்றும் தமிழக மக்களுடன் சேர்ந்து “தனித் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம், ஈழமே எங்கள் இறுதி நோக்கம்’’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மாதகல் மேற்குக் கடலில் மீன் பிடிக்கத்தடை



மாதகல் மேற்குபகுதியில் கடற்றொழில் செய்வதற்குத் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

போனா வராது உங்களுக்கு ஒரு அதிஸ்டம்


பிரபல ஏல நிறுவனமான ஸதபிஸ், அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய முதல் ஆப்பிள் மக் கம்ப்யூட்டரை ஏலத்துக்கு விடுகிறது.

அரை குறையாக உடுத்தும் பெண்களிற்கு அதிஸ்டம்


பெண்களின் குணங்களை நிர்ணயிப்பது கிரகங்கள்தான். முக்கியமானது லக்னம். லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும்.

சிம்பு என்றாலே வம்பு தான்


சிம்பு என்றாலே வம்பு தான் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார் சிம்பு.

வாகை சூடினார் சாய்னா நேவால்


இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நகை சங்கீதா கர்ப்பம்


”பிதாமகன்” திரைப்படத்தில் பிலிம்பேர் விருது பெற்றவர் நடிகை சங்கீதா. ”உயிர்”, ”மன்மதன்” அம்பு திரைப்படங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார்

கடலுக்கு வார அளைக்கும் நயன்

இயக்குனர் மணிரத்னம், கார்த்திக் மகன் கௌதம் மற்றும் சமந்தாவை வைத்து ”கடல்” என்ற படத்தை எடுக்கிறார்

சனி, 9 ஜூன், 2012

பூனைக் ஹெலிகொப்டர்

நெதர்லாந்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தனது வளர்ப்புப் பூனை இறந்தவுடன் அதன் உடலை பறக்கும் ஹெலிகொப்டராக மாற்றியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவி மீது மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்



கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது சிரேஷ்ட மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.இந்தச் சம்பவம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து நாம் வினவிய போது பதிலளித்த பல்கலைக்கழக மாணவர் சங்க சிரேஷ்ட உறுப்பினர் பிரேமகுமார டி சில்வா, இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்க வேண்டி வரும் எனவும் அவர் கூறினார்
இதேவேளை, இது குறித்து நாம் ஆராய்ந்த போது மேலும் சில மாணவிகளும் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால், அதனை பிரபல்யமடையச் செய்யாது தடுக்கும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நாள் ஓன்றுக்கு 1000 பேர உயிரிளப்பு



இலங்கை வைத்தியசாலைகளில் நாளொன்றுக்கு தொற்றா நோயினால் 700 பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் நாள் ஒன்றிற்கு 950 – 1000 வரையான மரணங்கள் பதிவாவதாகவும் இதில் 700 மரணங்கள் தொற்றா நோயினால் சம்பவிப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



தொற்றா நோய்கள் நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்கதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் என்பவற்றுடனான கலந்துரையாடல் ஒன்றின் போது சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் பாலித்த மஹிபால இந்தத் தகவல்களை வெளியிட்டார்.


2000 அண்டில் பயன்படுத்திய பொருட்களுக்கு 2012 பயன்படும் பொருட்கள்



மனிதன் 2000 ஆம் ஆண்டில் குறித்த தேவைகளுக்காக பயன்படுத்திய உபகரணங்களுக்கு பதிலாக 2012 இல் என்ன உபகரணங்களை பயன்படுத்துகிறான் என்பது தொடர்பான சுவாரஸ்ய விளக்கம்.