//]]>3

ஞாயிறு, 10 ஜூன், 2012

நகை சங்கீதா கர்ப்பம்


”பிதாமகன்” திரைப்படத்தில் பிலிம்பேர் விருது பெற்றவர் நடிகை சங்கீதா. ”உயிர்”, ”மன்மதன்” அம்பு திரைப்படங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார்
.
நடிகைகள் நடிப்பதற்கு தயங்கும் விபச்சாரி பாத்திரத்தில் ”தனம்” திரைப்படத்தில் தில்லாக நடித்து பெயர் வாங்கியவர் இவர்.
சங்கீதா பாடகர் கிரிஷ் ஐ 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைத்து மணந்தார். திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார்.
சங்கீதா – கிரிஷ் ஜோடி மகிழ்ச்சியில் மிதக்கிறார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக