//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

பில்லா 2 ஐ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் தல அஜித் க்கும் இடையில் சிறப்பான உறவுமுறை தொடரப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் மற்றையவரின் திரைப்படங்களை தவறாது பார்த்துவிடுவது வழமை. அந்த வகையில் சூப்பர் ஸ்டார், பில்லா 2 ஐ பார்த்துவிட்டு அஜித் இன் செயற்பாட்டை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந் நிலையில் அஜித் இன் தீவிர ரசிகனான சிம்பு, ஏனைய தல ரசிகர்களுடன் இணைந்து பில்லா 2 ஐ பார்த்து ரசித்துள்ளார்.
தல ரசிகர்களுடன் இணைந்து விசில் அடித்து, கை தட்டி படம் பார்க்கும் வாய்ப்பை தான் தவறவிடுவேனா என தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் ஜெய், மஹத், அனிருத் மற்றும் பல சினிமா பிரபலங்கள் பில்லா 2 ஐ ஆர்வத்துடன் பார்த்து ரசித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக