//]]>3

சனி, 26 மே, 2012

அநுராதபுரத்தில் கோடீஸ்வருக்கு ஆதரவு பொலிஸ் பணிணீக்கம்


அநுராதபுரத்தில் உள்ள கோடீஸ்வரர் ஒருவரின் மகன் கடந்த ஜனவரி 12;,13ம் திகதிக்குள் 13 வயதான பாடசாலை மாணவி ஒருவரை தனது கெப் வாகனத்தில் பலாத்காரமாக கடத்திச் சென்று அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு அநுராதபுரம் பொலிஸ் தலைமையத்தைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »