//]]>3

புதன், 13 ஜூன், 2012

Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழி

நம் எல்லோருக்கும் கூகிள் எர்த் பற்றி தெரியும். ஆனால் எல்லோருக்கும் கூகிள் எர்த் இல் குறித்த ஒரு இடத்தில் அந்த இடத்திற்கான புகைப்படங்களை எவ்வாறு இடுவது என்று தெரியாது.

200 பெண்கள் நிலை என்ன


திருகோணமலைக்கு கொழும்பிலிருந்து வந்த சுகந்திர வர்த்தக மையத்தின் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த குழுவொன்று அங்குள்ள 200 இற்கும் மேற்பட்ட பெண்களை திருமலை நகராட்சி மன்றத்துக்கு அழைத்து தொழில் வாய்ப்பு தருவதாகக் கூறி கூட்டம் வைத்துள்ளனர். இவர்கள் மிக விரைவில் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படவுள்ளனர் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

மலைப்பாம்பின் வேட்டை (video)

பாம்புகளுக்கு பலம் அவற்றின் விஷம், ஆனால் மலைப்பாம்புகள் வித்தியாசமானவை. அவற்றின் உடல் பலத்தை நம்பி தான் அவை வேட்டையாடுகின்றன.
சாதாரணமாக மெதுவாக இயங்கும் மலைப்பாம்புகள், வேட்டை நேரங்களில் மின்னல் வேகத்தில் செயற்பட கூடியவை.
இங்கு மலைப்பாம்பின் இரைக்கு நிகழும் பரிதாபத்தை பாருங்கள்…!


அசத்த்தும் அகாய சூரர்கள்


வீரத்துக்கு பெயர் போனவர்கள் இந்தியர்கள். அதிலும் பஞ்சாப் தேசத்தினர் நாட்டுக்காக தமது உயிரையே அர்ப்பணிக்க கூடியவர்கள்.

அப்பிளின் ரெடினா திரையுடன் கூடிய புதிய மெக்புக்


இளைஞர்களின் ஜனரஞ்சன இலத்திரனியல் நிறுவனமான அப்பிள்சென்பிரான்சிஸ்கோவில் நடத்திய தனது வருடாந்த டெவலப்பர் மாநாட்டில் (Worldwide Developers Conference) புதிய மெக்புக் புரோ மற்றும் ஐ.ஓ.எஸ் இன் புதிய தொகுப்பு உட்பட சிலவற்றை அறிமுகப்படுத்தியது.

குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன செய்யலாம்?


ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவரும் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால், பிரச்சனை ஏற்படுமா? அதனை தீர்க்க என்ன பரிகாரம் செய்யலாம்?

வசமாக மாட்டிய நித்தியானந்தா


அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்த்தி ராவ் என்பவர், நித்தியானந்தா தன்னை கற்பழித்து விட்டதாக சமீபத்தில் சுவர்ணா கன்னட டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

செவ்வாய், 12 ஜூன், 2012

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பாலியல் வல்லுறவாம் மாணவி

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப் பீட மாணவி ஒருவர் பகிடிவதை என்ற போர்வையில் தனக்கு நேர்ந்த பாலியல் வல்லுறவுக்கு குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளார். இந்தக் கடிதத்தை பல்கலைக்கழக உபவேந்தர் உயர்கல்வி அமைச்சர் எஸ்பி.திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ் வர்த்தகரிடம் கப்பம் கோரல்

புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட இரு நபர்கள் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த இரு நபர்களும் லண்டனில் கல்வி பயிலும் குறித்த தமிழ் வர்த்தகரின் மகனின் நண்பர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

” தமிழீழம் ” உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்ப்பு



வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக பங்கேற்ற அணியினருக்கு அவர்கள் வாழும் நாடுகளில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றி விளையாடி இருந்தது.

பிறந்த தேதியே தெரியாதவர்கள் ஜாதகத்தை கணிக்கலாம்


ஜோதிடத்தில் ஜாதகமானது பிறந்த திகதியை மையமாக கொண்டு கணிக்கப்படுகிறது. அது சரி, பிறந்த தேதி தெரியவில்லை என்றால் எப்படி ஜாதகத்தை கணிப்பது?

திங்கள், 11 ஜூன், 2012

குறி பார்த்துச் சுடுவதில் படையினரை விட வல்லவர்விடுதலைப் புலிகள்


குறி பார்த்துச் சுடுவதில் படையினரை விட வல்லவர்களான விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தற்போது மெய்வன்மைப் போட்டிக்கு குறிபார்த்துச் சுடும் போட்டிக்குக்கூட துப்பாக்கி ஏந்த மறுக்கின்றனர்.

யாழில் தமிழ் இளைஞன் மீது சிங்களகுழு தாக்குதல்!


யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் நேற்று பிற்பகல் மது போதையில் சென்ற சிங்கள குழுஇளைஞர்கள் உந்துருளியில் பயணித்த தமிழ்இளைஞர்கள் இருவரை கடுமையாக தக்கியுள்ளார்கள்.

அட்சய திருதியில் தங்கம் வாங்கணுமா?



அட்சய திருதியை தினத்தன்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும், அப்போது தான் செல்வம் கொழிக்கும் என்பது பலரது கருத்து. ஆனால் அக் கருத்தை மறுக்கிறது ஜோதிடம்.

கடலில் சமந்தா விலகவில்லை, விலக்கப்பட்டார் – 8 ஆல் வந்த பிரச்சினை!



மணிரத்தினத்தின் கடல் திரைப்படத்தில் இருந்து நடிகை சமந்தா விலகியதாக செய்திகள் வெளியாகின. தற்போது, சமந்தா தானாக விலகவில்லை, மணிரத்தினம் தான் விலக்கினார் என்ற உண்மை வெளியாகியுள்ளது.

சச்சின் அடித்த சதங்களிலே சிறந்த சதம்


தான் இதுவரை அடித்த சதங்களிலேயே தான் சிறந்ததாக கருதும் சதம் பற்றி விபரித்துள்ளர் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல்கர்.

ஞாயிறு, 10 ஜூன், 2012

நடிகரின் அந்தரங்க தேவைக்கு நடிகை


தயாரிப்பு நிறுவனங்களில் பாரம்பர்ய நிறுவனம் அது! அந்த நிறுவனத்தின் மூத்த வாரிசு மிக சாந்தமானவர். அவரின் உடை ஸ்டைலும், பணிவும் ரொம்ப பிரசித்தமானது. அவர் அதிகம் வம்புதும்பு செய்திகளில் சிக்காதவர். என்றாலும்

சுற்றுலாப் பயணியை கற்பழித்த கில்லாடி!



ஜேர்மனில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிப் பெண் ஒருவர் மாத்தறையில் திக்குவெலவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று காலை கற்பழிக்கப்பட்டு உள்ளார்

இளம் பெண்களை ஏமாற்றி கொழும்பில் பாலியல் தொழிலில்


பின்தங்கிய கிராமப் புறங்களிலுள்ள இளம் பெண்களை ஏமாற்றி தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி கொழும்பிற்கு அழைத்துவந்து, அச்சுறுத்தி பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மோசடி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனித் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம்-சிறீதரன்



புலம்பெயர் மக்கள் மற்றும் தமிழக மக்களுடன் சேர்ந்து “தனித் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம், ஈழமே எங்கள் இறுதி நோக்கம்’’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.