//]]>3

புதன், 13 ஜூன், 2012

அசத்த்தும் அகாய சூரர்கள்


வீரத்துக்கு பெயர் போனவர்கள் இந்தியர்கள். அதிலும் பஞ்சாப் தேசத்தினர் நாட்டுக்காக தமது உயிரையே அர்ப்பணிக்க கூடியவர்கள்.

இந்திய இராணுவத்தில் சேர்வதை புனித கடமையாக ஏற்றுக்கொள்பவர்கள் பஞ்சாபியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப் பஞ்சாப் தேசத்தில் 450 பெயர் கொண்ட குழு ஒன்று உள்ளது.
இக் குழுவில் 10 தொடக்கம் 34 வயது வரையான அங்கத்தவர்கள் உள்ளனர்.
கமல்ஜித் சிங் என்பவரின் பயிற்சிகளின் மூலம் உருவாக்கப்பட்ட இவர்கள் முரட்டு சாதனைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »