//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

வன்னியில் இடைவிடாத மழை மக்கள் அவலம்




நேற்றும் இன்றும் வன்னி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடராக மழைபெய்து கொண்டிருப்பதாகவும் இதனால் மீள்குடியேறி தறப்பாள் கொட்டகைகளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் அவலங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.முல்லைத்தீவு,கிளிநொச்சி,வவனியா மாவட்டங்களில் இடைவிடாத மழை கொட்டித்தீர்த்துள்ளது இதன்போது பலத்த காற்றும் விசியுள்ளதால் தற்போது வதைமுகாமில் தங்கியுள்ள மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரான மழையினால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போக்கு வரத்து செய்யமுடியாத நிலை காணப்பட்டதாகவும் எமது வன்னி செய்தியாளர் தெரிவித்துள்ளார்

மர்மப் பொருள் வெடித்து சகோதரர்கள் இருவர் உடல் சிதறிப் பலி



கிளிநொச்சி பளை- முல்லையடி பகுதியில் மர்மப் பொருள் ஒன்றை அடித்து விளையாடிய சகோதரர்கள் இருவர் உடல் சிதறிப் பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நகரத்தை அண்டியுள்ள இந்தப் பகுதியில் வீட்டு வளவினுள் மர்மப் பொருள் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து வந்த மு. தமிழ்மாறன்(வயது4), மு. தனோஜன்(வயது2) ஆகிய சிறுவர்கள் இருவரும் அதனை கத்தியினால் வெட்டியும், அடித்தும் உள்ளனர், இதன் போது மிகப் பாரியளவு சத்தத்துடன் அது வெடித்துள்ளது.
இதில் சிறுவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுபயங்கரமாக முறையில் உயிரிழந்துள்ளார், மற்றய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பளை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இதே வேளை, குறித்த சிறுவர்களின் தாய், ஒரு முன்பள்ளி ஆசிரியை எனவும், தந்தை ஒரு கூலித் தொழிலாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவர்கள் இருவருக்கும் இந்த இரு பிள்ளைகளே உள்ளனர் என்பதும் சோகமான விடயம்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

தேளை தின்னும் வினோத மனிதன்(video)


இந்த உலகில் எத்தனயோ விசித்திரமான உணவு பழக்க வழக்கங்கள் காணபடுகின்றன..ஆனால் தேளை உயிருடன் தின்னும் அதிசய ( அரை லூசோ ?? ) காண்பது கடினம்..இவர் ஊரில் பட்டினி பஞ்சம் வந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை..



நீயா? நானா? போட்டி பூனைக் குட்டிகளுக்குள் (video)


 


it-consultant-catfight-in-portland-or

மனிதர்களுக்கு குத்துச்சண்டைப் போட்டி நடப்பது போல இங்கு இரண்டு பூனைக் குட்டிகளுக்கும் அபார குத்துச்சண்டை இடம்பெறுகின்றது. இதில் நீயா? நானா? என்று விடா முயற்சியுடன் போட்டிபோடும் இரண்டு பூனைக் குட்டிகளிலும் எது வென்றிருக்கும்?

சரி வாங்க சேர்ந்து காணொளியைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம் நண்பர்களே!


யாழ்.-கடலுக்குள் போகும் அம்பன் பகுதி




யாழ்.வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் மணல் அகழ்வு காரணமாக பாரிய அளவில் கடல் நீர் உட்புகுந்து அவ் இடத்தில் உள்ள அம்பன் பகுதி அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இப் பகுதியில் இடம்பெறும் தொடர்ச்சியான மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துமாறு அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் சம்பந்தமாக பல முறை போராட்டங்கள் நடாத்தியும் இன்று வரையில் எந்தவிதமான தீர்வுகளும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட எந்த தரப்பினரும் இதுவரையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நீண்டகாலமாக இப்பகுதியில் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத விடத்து இவ்வாறு மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் இப்பகுதியானது நீரில் முழ்கும் அபாயம் உள்ளதாகவும் பொது மக்கள தெரிவித்துள்ளனர்.

ஆறுபேர் உட்கார்ந்து பூமியைச் சுற்ற 6 மணி நேரம்!(video)


6மணித்தியாலங்களில் பூமியைச் சுற்றிவரக்கூடிய குழாய் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

குழிகை வடிவில் உருவாக்கப்படவிருக்கும் ஒவ்வொரு கொள்கலனிலும் ஆறுபேர் உட்கார்ந்து பயணம் செய்யக் கூடியதாகவும், மணித்தியாலத்திற்கு சுமார் 6,500 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகவும் இது அமைந்திருக்குமாம். சாதாரணமாக நியூயோர்க்கிலிருந்து பீஜிங்கிற்கு பயணிக்க இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே எடுக்கும்.



சிறுத்தைக் குட்டியும் நாயும் மிகச் சிறந்த நண்பர்களாக

சிறுத்தைக் குட்டியும் லபறேர்ரர் இன நாயும் ஒரு வருடமாக மிகச் சிறந்த நண்பர்களாக உள்ளனர்.




யாழ் நகரின் அட்சய திருதியை நிகழ்வு




 
ல் உள்ள தங்க நகைக்கடைகளில் இன்று (24.04.2012) காலை 7.00 மணிமுதல் விமர்சையாக அட்சய திருதியை நிகழ்வு நடை பெறுகிறது 

உலகின் வரட்சியை நீக்கி நல்ல விளைச்சலையும் ஜஸ்வர்யத்தையும் தருவதற்காக புனிதகங்கை நதியானது சிவபெருமானின் ஆணைப்படி பூமிக்கு வந்து பசுமையும்,ஜஸ்வர்யத்தையும் உண்டாக்கிய நாள்மற்றும் வேதவியாசர் வினாயகப்பெருமானுடன் சேர்ந்து மகாபாரதத்தை எழுத ஆரம்பித்த தினமும் அன்றே மற்றும் கிருஷ்ணபிரான் பாண்டவர்களுக்கு என்றுமே அள்ள அள்ள குறையாத அட்ஷய பாத்திரத்தினை வழங்கிய நாளும் அன்றைய தினமே இதுவே அட்ஷய திருதியை நாள் என்று அழைக்கப்படுகிறது

திங்கள், 23 ஏப்ரல், 2012

இம்சை அரசன் மீண்டும் வருகிறார்


தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவைப் படங்களில் ஒன்றான இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் அடுத்த பாகத்துக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

இப்போது திரைக்கதை உருவாக்கும் பணியில் சிம்புதேவன் மும்முரமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமலிருக்கும் வடிவேலு, தனது புதிய இன்னிங்ஸை இந்தப் படம் மூலம், அதுவும் நாயகனாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் குறித்து சிம்புதேவனும் வடிவேலுவும் சந்தித்துப் பேசியதாகவும், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் தொடர்ச்சியாக ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய தனது பேட்டியிலும் கூட, இத்தனை மாத இடைவெளிக்குப் பிறகு தான் நடிக்கும் நடிக்கும் புதிய படம் அதிரடியாக இருக்கும்.

பௌத்தம் எனபது மதம் இல்லை நீங்களே பாருங்கள்

 பௌத்தம் எனபது மதம் இல்லை என்றும் இது வாழ்க்கையின் ஓரு அங்கம் பௌத்த இந்து ஒருமைப்பாட்டு நிறுவனத்தின் யாழ் மாவட்ட தலைவர் றவிக்குமார்கீர்த்தி ஸ்ரீ சுமனா சித்தார்த்த கல்யாணதிஸச விட்டன தேரர் அண்மையில் விருதுபெற்றமைக்காக கௌரவிப்பு நிகழ்வு யாழ் நாக விகாரைக்கு முன்னுள்ள மாநாட்டு மண்டபத்தில் இன்று (23.04.2012) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற போது குறிப்பிட்டார் 





யாழ் அழகிகளின் நடை.ஆட்டம் பாருங்கள் (video)

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது. 

புத்தாண்டு விழாவிலே நடைபெற்ற அழகி போட்டடியின் நடைப்போட்டி



நீதம் நூல் வெளியீட்டு விழா

 aho;g;ghzg;gy;fiyf;fofj;jpd; rl;lf;fy;Y}up khztu;fshy; aho;.gy;fiyf;fof ifyhrgjp fiyauq;fpy; ePjk; kyu;ntspaPLk; rl;l khztu; rq;fj;jpd; Mz;L  epfo;T 2012.04.21 Mk; jpfjp  eilngw;wJ.





ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

யாழில் புதிய 3 அழகிகளிற்கு கிறீடம்



யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது. 


புத்தாண்டு விழாவிலே நடைபெற்ற அழகி போட்டி 



அமைச்சர் கொடுத்த பரிசு

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.


இநத நிகள்வுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து வெற்றி பெற்ரவர்களிற்கே அவர் பரிசில்களை வளங்கினார் 








கிறிஸ்மரம் ஏறியவர் தவறி விழுந்து யாழ் வைத்தியசாலையில்



யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்டு கிறிஸ்மரம் ஏறியவர் தவறி விழுந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

குண்டடி பட்டவரின் நிலையை பாருங்கள்

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்ட வினோதஉடைப்போட்டியில் கலந்து கொண்டு அதில் ஒருபாத்திரமாக இந்த இளைஞன் குண்டு அடிபட்டவன் போல் நடித்து 1லாம் பரிசினை தட்டிச் சென்றான் 



புத்தாண்டு விழா வினோதஉடைப்போட்டி


யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட வினோதஉடைப்போட்டி







யாழில் புத்தாண்டு பிச்சைக்காறன்




யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா இன்று 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட வினோதஉடைப்போட்டியிலேயே இந்தப்பிச்சைக்காறன் 









யாழ்ப்பாணத்தில் பொலிஸ் புத்தாண்டு



யாழ்ப்பாண பிரிவினரால் 2012 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா 2012.04.22 ஞாயிற்றுக்கிழமை யாழ் முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

யாழ்.பொலிஸ் தலைமை அத்தியட்சகர் சமன் சிகேரா கலந்து சிறப்பித்தார்.






கலைமகள் துடுப்பாட்ட இறுதிப்போட்டி.


 UR Friend Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் அரியாலை கலைமகள் விளையாட்டுக் கழகம் நடாத்திய துடுப்பாட்ட இறுதிப்போட்டி இன்று கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் 22.04.2012 இடம்பெற்றது. இவ் நிகழ்வில் நிறுவனத் தலைவர் திரு.க.செவ்வேள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், வெற்றி பெற்றவர்களிற்கான வெற்றிக் கிண்ணங்களையும்,பதக்கங்களையும் வழங்கி வைத்தார்.