//]]>3

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

இனி வாகனங்கள் ஏற்றிவரும் கப்பல்கள் ஹம்பாந்தோட்டைக்கு



இலங்கைக்கு மோட்டார் வாகனங்களை ஏற்றிவரும் அனைத்து கப்பல்களும் நேரடியாக ஹம்பாந்தோட்ட துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி அமலுக்கு வரும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »