//]]>3

ஞாயிறு, 8 ஜூலை, 2012

சன்னி லியோனை ‘லைக்’ செய்த ஒசாமா?


வயதுக்கு வந்தவர்களுக்கான திரைப்படங்களில் நடிக்கும் நடிகை சன்னி லியோன். அவரையும் ஒசாமா பின்லேடனையும் சம்மந்தப்படுத்தி பரபரப்பு செய்தி ஒன்றை பரப்பியுள்ளார்  பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

அபோதாபாத் வீட்டில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது அவரது வீட்டில் ஏகப்பட்ட சன்னி லியோன் ஆபாசப் பட வீடியோக்கள் சிடி இருந்தது தெரிய வந்தது. மேலும், பின்லேனை அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்துக் கொன்றபோது கூட அவர் சன்னிலியோன் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்ததாக எனக்குத் தெரிந்த நம்பகமான தகவல் தெரிவித்துள்ளது என்று உள்ளது.
இப்படிப்பட்ட ‘அதி’ முக்கியமான தகவலை ராம் கோபால் வர்மாவுக்குக் கொடுத்தது யார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இச் செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தியா எனும் சந்தேகமும் வலுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »