இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்ற குழு யாழிலும் இன்று (18.04.2021) இந்திய பாராளுமன்ற குழுவினர் இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கான தமது விஜயத்தினை மேற்கொண்டனர். இக்குழு யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தை, ஹெலிகொப்டரில் சென்றடைந்தனர். இவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் மானகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் இந்திய பாராளுமன்றக் குழுவினரை வரவேற்றனர்.
யாழ்.விஜயம் மேற்கொண்ட இந்திய பாராளுமன்றக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் ஒருநாள் தங்கியிருந்து அரசியல் கட்சிகளையும் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து பேசவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக