//]]>3

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

17 வருடங்களின் பின் யாழில் கம்பன் விழா


 யாழ்ப்பாணக் கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா நல்லுரர் நடராசா பரமேஸ்வரி மனிமண்டபத்தில் நேற்று 21.04.2012 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆறு. திருமுருகன் தலைமையில் ஆரம்பமாகியது







மங்களவிளக்கேற்றல், கடவுள்வாழ்த்து, தலைமையுரையை தொடர்ந்து  தொடக்கவுரையினை பேரசிரியர் எஸ். சிவலிங்கராஜா நிகழ்த்தினார்

தொடக்கவுரையில் 17ஆண்டு இடைவேளைக்கு பிறகு மிண்டும் யாழ் மண்ணிலே இவ்வாறானநிகழ்வு நடைபெறுவது தனக்கும் சமூகத்திற்கும் மகிழ்ச்சி அளிப்பதாகவுள்ளதுஎனகுறிப்பிட்டார்
அரசியல் நன்றிமறவாபண்பு நட்பு குடும்ப வாழ்வு என அறபண்புகளையே கம்பராமயணம் வெளிப்படுத்தி நிற்கிறது

சுழரும் சொற்போர் நிகழ்வு இடம்பெற்றது இதில் கம்பராமயணத்தின் காண்டங்களை அடிப்படையாக கொண்டு பேரழகானான இராமன் எக்காண்டத்தவன் என்பதே வாதம் வாதத்தில் பங்கு பெற்றியவர்களாக பாலஇராமனேஎன கு.பாலசண்முகன் அயோத்திஇராமனேஎன ச.லலீசன் ஆரண்யஇராமனேஎன காலநிதி ஸ்ரீ. பிரசாந்தன் சுந்தரஇராமனேஎன த.இராமலிங்கம் யுத்தஇராமனேஎன புலவர் சண்முகவடிவேல்கிஷ்கிந்தஇராமனேஎன செல்வவடிவேலும் வாதங்களை முன்வைத்தனர் நடுவராக கம்பவாரிதிஇ.ஜெயராஜ் தலைமைதங்கினர்


கம்பவாரிதிஇ.ஜெயராஜ் உரையற்றும்போது தமிழ் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை எடுக்கின்றபோதும் அவர்கள் ஆளுமை குறைந்தவர்களாகவே உள்ளனர்எனவும் நிலை தொடருமாக இருந்தால் மலையக மக்களை போல யாழ்ப்பாணசமூதாயம் மாறிவிடும் எனகுறிப்பி்ட்டார்


இதன்மாலைநிகழ்வுகளாக இன்று மங்களவிளக்கேற்றல், கடவுள்வாழ்த்து,  தலைமையுரையை பேரசிரியர் வசந்தி அரசரட்ணம்

 தொடர்ந்து  தொடக்கவுரையினை திருமதி. யோகேஜ்வரி பற்குணராஜா  நிகழ்த்தினார்
கவியரங்கம் தலைப்பு கம்பன் நாடன்கவிதையொடு காலம் எல்லாம் வாழ்திடலாம்,வழக்காடுமன்றம் என்பன நடைபெறஉள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக