//]]>3

ஞாயிறு, 15 ஜூலை, 2012

வடமாகாண ஆளுணர் சந்திரசிறி யாழ் வைத்தியசாலையில்


வடமாகாண ஆளுணரும் முன்ணாள் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியுமான சந்திரசிறி யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று மதியம் 12 மணியளவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் யாழ் வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலைக் கட்டடத் திறப்பு விளாவில் கலந்து கொண்ட இவருக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசிறியை பலாளி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »