உலகின் முன்னனி மென்பான நிறுவனங்களில் கொகா கோலாவுக்கு அடுத்ததாக பல் தேசிய கம்பெனியான பெப்சி காணப்படுகிறது.
இப் பெப்சி நிறுவனம் வரும் ஜூலை 24 இல், யப்பானில் தனது புதிய வகை சோடா ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
”Salty Watermelon” என பெயரிடப்பட்டுள்ள இப் புதிய சோடா, ஜப்பானில் வழக்கத்தில் உள்ள தர்பூஸ் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட பானத்தை அடையாளப்படுத்துவதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இப் புதிய சோடாவை உலகமெங்கும் சந்தைப்படுத்த பெப்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக