வெள்ளி, 22 ஜூன், 2012
நிலப்பறிப்புக்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு த.தே.மக்கள் முன்னணி அழைப்பு
நிலப்பறிப்பிற்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவுதெரிவித்துள்ளது.தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், படை மயமாக்கல் என்பவற்றிற்கு எதிராக எதிர்வரும் 26-06-2012 அன்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முறிகண்டிப் பிள்ளையார் கோவில் முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கூகுல்… ஃபேஸ்புக்… இதயெல்லாம் விட இணையத்தில்பெரியவர் யார் தெரியுமா
இணையத்தில் கூகுல், ஃபேஸ்புக், விக்கிபீடியா என்பன முடிசூடா மன்னர்களாக கலக்குகின்றன. ஆனால் இவற்றை விட எல்லாம் பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா…?
அறிமுக நிகழ்ச்சியிலேயே ஸ்ரக் ஆன மைக்றோசொப்ட் டேப்லட்
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏதோ சமாளித்தபடி சரிசெய்ய பார்த்தும் அது சரிவரவில்லை. இறுதியில் வேறு ஒரு Surface Tablet ஐ எடுத்து நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
இந் நிகழ்வு Surface Tablet இன் விற்பனையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என பேசப்படுகிறது.
சீமெந்து மொத்த களஞ்சியசாலைகள் அனைத்தும் சோதனை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சீமெந்து மொத்த களஞ்சியசாலைகளையும் இன்று சோதனைக்குட்படுத்தவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது
14 மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை பரீட்சை
தங்கக்கார் (video)
லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்கள் உலகின் பெறுமதி வாய்ந்த கார் வகைகளில் ஒன்று.
அதன் பெறுமதியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் தங்கத்தால் லம்போர்கினி உருவாக்கப்பட்டுள்ளது.
இக் கார் மியாமியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வியாழன், 21 ஜூன், 2012
புதன், 20 ஜூன், 2012
மறுபிறப்பு உண்டா
ஒருவரது முப்பிறவியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு குழந்தை பிறந்த நாள், நேரம் கொடுத்தால் போதும். அந்த நாளில் இருந்து 10 மாதங்கள் பின்னோக்கிச் சென்று அந்த கரு உண்டான நேரத்தில் அது எவ்வாறு இருந்தது என்பதை கணித்து முப்பிறவியைப் பற்றி அறிவார்கள். முப்பிறவியைப் பற்றிய அறிய அந்த முறை சிறப்பாக அமையும்.
மன்னார் முள்ளிக்குளத்தில் சிங்கள குடியேற்றம் தடுக்க முடியாத நிலையில் மக்கள்
முள்ளிக்குளம் கிராமத்தை சுற்றிவர கடற்படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்-அதிர்ச்சித்தகவல்.மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதன், 13 ஜூன், 2012
Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழி
நம் எல்லோருக்கும் கூகிள் எர்த் பற்றி தெரியும். ஆனால் எல்லோருக்கும் கூகிள் எர்த் இல் குறித்த ஒரு இடத்தில் அந்த இடத்திற்கான புகைப்படங்களை எவ்வாறு இடுவது என்று தெரியாது.
200 பெண்கள் நிலை என்ன
திருகோணமலைக்கு கொழும்பிலிருந்து வந்த சுகந்திர வர்த்தக மையத்தின் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த குழுவொன்று அங்குள்ள 200 இற்கும் மேற்பட்ட பெண்களை திருமலை நகராட்சி மன்றத்துக்கு அழைத்து தொழில் வாய்ப்பு தருவதாகக் கூறி கூட்டம் வைத்துள்ளனர். இவர்கள் மிக விரைவில் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படவுள்ளனர் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
மலைப்பாம்பின் வேட்டை (video)
பாம்புகளுக்கு பலம் அவற்றின் விஷம், ஆனால் மலைப்பாம்புகள் வித்தியாசமானவை. அவற்றின் உடல் பலத்தை நம்பி தான் அவை வேட்டையாடுகின்றன.
சாதாரணமாக மெதுவாக இயங்கும் மலைப்பாம்புகள், வேட்டை நேரங்களில் மின்னல் வேகத்தில் செயற்பட கூடியவை.
இங்கு மலைப்பாம்பின் இரைக்கு நிகழும் பரிதாபத்தை பாருங்கள்…!
செவ்வாய், 12 ஜூன், 2012
” தமிழீழம் ” உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்ப்பு
வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக பங்கேற்ற அணியினருக்கு அவர்கள் வாழும் நாடுகளில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றி விளையாடி இருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)