//]]>3

திங்கள், 19 மார்ச், 2012

அரச சிற்ப சித்திரக் கண்காட்சி

கலாசார அலுவல்கள் திணைக்களம் செத்சிரிபாய பத்தரமுல்ல, யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து அரச சிற்ப சித்திரக் கண்காட்சி  இன்று (19.03.2012) காலை 8.30 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது.
கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்கா நாடாவை வெட்டி அரச சிற்ப சித்திரக் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார். இதில் யாழ் அரசஅதிபர் இமல்டா சுகுமார், கலாச்சார உத்தியோகத்தர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
















































































































































செவ்வாய், 6 மார்ச், 2012

கொக்குவில் இந்துக்கல்லுரி யாழ் இந்துக்கல்லுரி

 இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும்,யாழ் இந் இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும்,யாழ் இந்துக் கல்லூரிக்கும் இடையேயான 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி ஏழு இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.துக் கல்லூரிக்கும் இடையேயான 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி ஏழு இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




ஞாயிறு, 4 மார்ச், 2012

உலகின் மிகப் பெரிய உயிரினம்

”Attacus” என்று அழைக்கப்படும் உயிரினம் உலகின் மிகப் பெரிய உயிரினமாகும். இவ் உயிரினமானது இந்தியாவின் இமாலயப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


வெள்ளி, 2 மார்ச், 2012

யாழ் இந்துவா கொக்குவில் இந்துவா பலப்பரீட்சை


68.4 பந்துபரிமாற்றம்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 275ஓட்டங்களை முதல் இனிங்சிற்காக கொங்குவில் இந்துக் கல்லரி அணி பெற்றுக்கொண்டுள்ளது.